புதன், 3 டிசம்பர், 2008

இயற்கையின் செயற் பெயர்கள்

இடி 'இடி'க்கிறது
மின்னல் 'வெட்டு'கிறது
மழை 'கொட்டு'கிறது
சாரல் 'அடி'க்கிறது
அட மனிதா, இவற்றிலுமா வன்முறை?

19 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

தீபாதேன்!

மனிதன் இன்றும் அறிய முடியாததும், அடக்க முடியாததும் இருப்பது இயற்கைதானே. அவனது பயம் இப்படி வார்த்தைகளில் வெளிப்படுகின்றன.

P.Saravanan சொன்னது…

Nnru.

நான் சொன்னது…

வன்முறை எல்லாஇடத்திலும் இருக்கிறது

நான் சொன்னது…

வன்முறை எல்லா இடத்திலும் இருக்கிறது

balaji சொன்னது…

தமிழ் இலக்கணம் தெரியாமல் தமிழ் எழுதக்கூடாது என்று எங்கும் சட்டம் இயற்றப்படவில்லை.
என்ன செய்ய இனிமையான சொற்க்கள் இன்று கொடூர சொற்க்களாக அச்சத்தை ஊட்டுபவையாக உள்ளன. தமிழ் அறிஞர்களே தயவு செய்து அவசரக்கால அடிப்படையில் மேற்கண்ட சொற்க்களுக்கு புதிய சொற்க்களை கண்டு பிடியுங்கள்
நன்றி பாலாஜி

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

so simple & xlent...

Hearty wishes..

உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. . அந்த சினிமாக்கள் எவை..?

அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.


உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும் நிறை குறை கூறவும்..

வாழ்த்துக்களுடன்
சூர்யா

sakthi சொன்னது…

அட மனிதா, இவற்றிலுமா வன்முறை?

SUPERB REALLY NICE

சந்தனமுல்லை சொன்னது…

நல்ல சிந்தனை...மாதவராஜ் சொல்வதும் சரியாக படுகிறது இல்லையா?!

வேர்ட் வெர்பிகேஷனை தூக்கி விடுங்களேன்! :-)

தீபாதேன் சொன்னது…

எம் பதிவிற்கு வருகை தந்து வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி.


சந்தனமுல்லை, வேர்ட் வெர்பிகேஷனை தூக்கி விட்டேன்! :-)

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

சின்ன சின்ன வார்த்தைகளில் பெரிய கருத்துகள்.

நல்ல இருக்கு

சந்தனமுல்லை சொன்னது…

நன்றி தீபாதேன்! தொடர்ந்து எழுதுங்கள்!!

Gowripriya சொன்னது…

எளிமையும் அழகும் ததும்புகிறது உங்கள் கவிதையில்- இயற்கையைப் போலவே

அமுதா சொன்னது…

நல்ல சிந்தனை.

NESAMITHRAN சொன்னது…

எளிய சொற்களால் நீங்கள் உருவாகும் கேள்விகள்

ஆழமானவை ..

வாழ்த்துக்கள் ..!

nesamithran.blogspot.com

அன்புடன் அருணா சொன்னது…

நல்லா இருக்கே!!

anbudan vaalu சொன்னது…

நல்ல சிந்தனை...வித்தியாசமான கவிதை...

இராயர் அமிர்தலிங்கம் சொன்னது…

வன்முறை இல்லாமல் வாழ்க்கை இல்லை

வால்பையன் சொன்னது…

அட அதை விடுங்க!

கவிதை ”கடி”க்கிறதே

அண்ணாமலையான் சொன்னது…

முறையற்று மனிதன் தன்மையை இழப்பதே வன்முறை...