செவ்வாய், 2 டிசம்பர், 2008

பரப் பார்வை

மீன் வாயைப் பிளக்கிறது
மனிதன் தீனி போடுவான் என்று
மனிதன் வாயைப் பிளக்கிறான்
மீன் நல்ல தீனி என்று.

9 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

தீபாதேன்!

நீங்களும் வலைப்பக்கம் தொடங்கி, எழுத ஆரம்பித்து விட்டீர்களா!
ஆஹா...! வாழ்த்துக்கள்.
உங்கள் எழுத்துக்களுக்கு முதல் கருத்தை நான் சொல்லும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோஷம்.
சின்னதாய், அழகாய் ஹைக்கூ போல இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.

தீபாதேன் சொன்னது…

மாதவராஜ்!

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

உங்கள் எழுத்துக்களைப் படித்தப் பின் கண்டிப்பாக பாராட்டவும் என் கருத்துக்களைத் தமிழில் எழுதவும் விரும்பினேன். அதற்க்கு வாய்ப்பளிப்பதாய் இருந்தது வலைப்பதிவு கண‌க்கு. உடனே துவங்கிவிட்டேன். என்றோ கல்லூரி நாட்களில் தோன்றிய எண்ணங்களைப் பதிவு செய்துள்ளேன்.

முதல் கருத்து உங்களுடையதாய் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

Deepa J சொன்னது…

உங்கள் பக்கத்துக்கு முதல் கருத்தை Uncle சொல்லட்டும் என்று நான் நினைத்தது வெற்றி அடைந்தது!

தீப்ஸ்! தொடர்ந்து எழுதுங்கள். அருமையாக ஹைக்கூ எழுத வருகிறது உங்களுக்கு!

நான் சொன்னது…

நன்றாக இருக்கிறது
வாழ்த்துகள்

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

அழகு..

தீபா அவர்கள் வலைப்பூ மூலம் இங்கு பறந்து வந்தேன்.

நிறைய எழுத வாழ்த்துக்கள்..

சந்தனமுல்லை சொன்னது…

:-) நல்லாருக்கு தீபாதேன்! தொடர்ந்து எழுதுங்கள்!

Gowripriya சொன்னது…

நன்றாக இருக்கிறது

YUVA சொன்னது…

poems like these are rare to see. i am trying for a long time, i am able to write like that. good one.

அன்புடன் அருணா சொன்னது…

அட!!!!