மீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 டிசம்பர், 2008

பரப் பார்வை

மீன் வாயைப் பிளக்கிறது
மனிதன் தீனி போடுவான் என்று
மனிதன் வாயைப் பிளக்கிறான்
மீன் நல்ல தீனி என்று.